6th - 12th Standard Reduced Syllabus English Medium & Tamil Medium 2020 - 2021


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

   12th reduced syllabus , 11th reduced portions , 10th reduced syllabus 2020 - 2021 , 9th reduced syllabus , 8th reduced syllabus , 7th reduced syllabus , 6th reduced syllabus , 10th reduced portions , 11th reduced portions , 12th reduced portions , 9th reduced portions , 8th reduced portions , 7th reduced portions , 6th reduced portions , 10th , 11th & 12th reduced syllabus 2021 , reduced syllabsu for 2020- 2021 , reduced portions for 2020 - 2021 , reduced portions and reduced syllabus , reduced syllaus 2020 - 2021 , reduced portions 2020 - 2021 , 2020 - 2021 reduced portions , reduced portions 2020 , 10th reduced syllabus , 12th reduced portions pdf download.


       2020-21 ஆம் கல்வி ஆண்டில் வெளியிடப்பட்ட முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடத்திட்டங்களை , 2021-2022 ஆம் கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படலாம் (May) என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா அவர்கள் 13.08.2021 அன்று வெளியிட்டுள்ள ஆணையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 50 இல் இருந்து 54 சதவீத பாடங்களும் , 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 60ல் இருந்து 65% பாடங்களும் முன்னுரிமை அளிக்க வேண்டிய பாட சதவீதங்கள் ஆக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பாடத் தலைப்புகள் தற்போதைய வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த அரசாணையில் 2020-21ஆம் கல்வி ஆண்டில் வெளியிடப்பட்ட முன்னுரிமை அளிக்க வேண்டிய பாடத்திட்டங்களை இந்த ஆண்டு மாணவர்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படலாம் (May be) என்று கூறப்பட்டுள்ளது. அரசாணையை பதிவிறக்கம் செய்ய இங்கே தொடவும். 

6th - 12th Standard Reduced Syllabus 2020 - 2021
Standard Download Link
6th Standard
7th Standard
8th Standard
9th Standard
10th Standard
11th Standard
12th Standard

Post a Comment

0 Comments