About Us


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

நமது வலைதளத்தை பற்றி தமிழில் : 

    கடல் போன்று பரவியிருக்கும் இந்த கல்வியை மிகவும் எளிமையாகவும் புரிதலுடனும் கற்றுக் கொள்வது மிகவும் அவசியம். நமது வலைதளம் ஆனது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் தமிழ்நாடு பாடநூலுக்கு தேவையான அனைத்து கையேடுகள் ,  ஸ்டடி மெட்டீரியல் மற்றும் வினாத்தாள்கள் ,  விடை குறிப்புகள் போன்ற அனைத்தையும் மாணவர்கள் இலவசமாகவும் சுலபமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படியான புதிய வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நமது வலைத்தளத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தங்களுக்குத் தேவையான கையேடுகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 10 , 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான முக்கியமான வினாத்தாள்கள் , முக்கிய வினாக்கள் ஸ்டடி மெட்டீரியல்கள் போன்றவற்றை மிகவும் எளிமையாகவும் இலவசமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். எனவே மாணவர்கள் டல் போன்று பரவியிருக்கும் கல்வியினை புரிதலுடன் கற்பதற்கு மிகவும் உதவியாக நமது கல்விகடல் (www.kalvikadal.in) இணையதளம் அமையும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

🎀ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தாங்கள் தயாரித்த கையேடுகள் ,ஸ்டடிமெட்டீரியல்களை வினாத்தாள் , வினாத்தாள்களுக்கான விடை குறிப்புகள்  போன்ற அனைத்து படைப்புகளையும் kalvikadal.in@gmail.com என்ற ஈமெயில் (Email ID) முகவரிக்கு (அல்லது) 9385336929 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். 


About Kalvi kadal Website :)

    Good Morning to Respected Teachers , and Dear Students , There is a Various and Different Kinds of Studies are Available in this World . It's Not Possible to Study all Kinds of Studies in Our 7 Generation . So , Students Can Study their interested Field With Their Own Intrest . Our Educational Website Is Mainly Created for the Students of TN STATE BOARD . Our Educational Website Will Help the Students To get New Study Materials and Guides for The New Academic Year . Many New Features Are Available In our Website Like, Preview and Download The Material Otherwise Read And Download The Materials or Guides . To Save the Students and Teachers Internet Balance . The main aim of our educational website is students can learn the lessons very easily without Mugup and learn the lessons with more interest. 

     According to that our educational website KALVI KADAL (www.kalvikadal.in) is uploading study material mainly for standard 10 11th and 12th students . Students and teachers can easily and download study material from our website and share to their friends and WhatsApp groups.  In nowadays the technology is growing every day with  the help of education so education is a very most important thing in the today's life. 

Teachers Can Send Their Materials , Question Papers and Answer keys to kalvikadal.in@gmail.com or Whatsapp Your Materials to ( 9385336929 )

Post a Comment

0 Comments