8th Standard Reduced Syllabus 2021 | English Medium - Click Here


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

8th Standard Reduced Syllabus 2021 | English Medium - Click Here


      தமிழகத்தில் 10 மாதத்திற்கு பிறகு தற்போது பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்ட வரும் நிலையில் , தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை வெளியிட்டிருந்தது . இந்த நிலையில் தற்போது ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை நமது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது .

     இதனை பதிவிறக்கம் செய்ய மேலே கொடுக்கப்பட்டுள்ள Click Here-என்ற ஆங்கில  எழுத்தை தொடவும்.

  தங்களால் முடிந்த வரை இந்த பயனுள்ள பதிவு அனைத்து மாணவ செல்வங்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் பகிருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

     மேலும் நமது பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை கீழே கொடுத்துள்ளோம்.

  • 6th Standard All Subjects Reduced Syllabus 2021 - Click Here
  • 7th Standard All Subjects Reduced Syllabus 2021 - Click Here
  • 8th Standard All Subjects Reduced Syllabus 2021 - Click Here
  • 9th Standard All Subjects Reduced Syllabus 2021 - Click Here
  • 10th Standard All Subjects Reduced Syllabus 2021 - Click Here
  • 11th Standard All Subjects Reduced Syllabus 2021 - Click Here
  • 12th Standard All Subjects Reduced Syllabus 2021 - Click Here
         ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

0 Comments