நமது வாட்ஸ் அப் குழுக்களில் நீங்கள் உங்களுடைய சொந்த விருப்பத்தின் பேரிடையே இணைந்துள்ளீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
குழுவில் இணைந்தவுடன் ஒரு தனிநபருக்கு அவர்களுடைய அனுமதியின்றி மெசேஜ் செய்வது மிகவும் குற்றமாகும்.யாரேனும் உங்களுக்கு இதுபோல் தகவல்களை அனுப்பினால் அவர்களது கணக்கை முடக்கவும் (Block) .
"உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது உங்களின் கடமை" என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இது போன்ற எத்தகத்த தனிநபர் பாதுகாப்பிற்கும் கல்விக் குழு பொறுப்பேற்காது.(The Group Management is Not Responsible for any Privacy Related Issues)
மேலும் குழுவில் இருந்து யாரேனும் ஒரு தனிநபர் தங்களுக்கு "வேலை வழங்குகிறோம்" (அல்லது) வேறு ஏதேனும் செய்திகளை அனுப்பினால் அதை நம்ப வேண்டாம், ஒன்றுக்கு இரண்டு மூன்று தடவை உறுதி செய்த பின் நம்பவும். இதுபோன்று குழுவில் உள்ள யாரேனும் தங்களுக்கு தகவல்களை அனுப்பினால் அந்த தகவல்களுக்கு இக் கல்விக் குழு பொறுப்பேற்காது.
யாரேனும் ஒருவர் மீண்டும் மீண்டும் தங்களுக்கு தேவையில்லாத தகவல்களை அனுப்பினாலோ அல்லது தகாத வார்த்தையில் பேசினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள How to Make Cybercrime Complaint In Online Anonymously என்ற வீடியோவில் கூறப்பட்டுள்ளது போல் அவர்கள் மீது ஆன்லைனில் வழக்கு தொடரவும். (உங்கள் பெயரை குறிப்பிடாமல் வழக்கு தொடரலாம்..)
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளது போல் உங்களது வாட்ஸப்பில் பிரைவசி (Privacy) செட்டிங்ஸ் ஆன் செய்யவும்.
*Kalvi Kadal Educational Website Is not Responsible for the Comments Written Here *Comments Here is Published here is Published By the Visitors *Kalvi Kadal Have the rights to remove or Delete the Comments here
6 Comments
Thank you for all welwishers Is lifetime advantage for me and my sister .It is useful for all poor students including me
ReplyDeleteC.s
ReplyDelete80530981£3
ReplyDeleteAathif khan
ReplyDeleteTamil arasan
ReplyDeleteSanthosh
ReplyDelete*Kalvi Kadal Educational Website Is not Responsible for the Comments Written Here
*Comments Here is Published here is Published By the Visitors
*Kalvi Kadal Have the rights to remove or Delete the Comments here