10th Standard Reduced Syllabus By TN Educational Department


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

     மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம் நமது தமிழக பள்ளிக்கல்வித்துறை 2020-21ஆம் கல்வியாண்டில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 35-லிருந்து 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

       பத்தாம் வகுப்பில் உள்ள 5 பாடங்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை கீழே பாடவாரியாக கொடுத்துள்ளோம். மேலும் அனைத்தையும் ஒரே கோப்பில் அடக்கிய தொகுப்பையும் கொடுத்துள்ளோம் அதனை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆங்கில எழுத்தை தொடவும். பாடவாரியாக பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே பாடவாரியாக பாடத்தின் தலைப்புடன் லிங்க் இருக்கும் அந்த லிங்கை தொட்டவுடன் உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  

DOWNLOAD TM

DOWNLOAD EM

10th Tamil Reduced Syllabus 2020-21 New Edition (17.01.2021) 

10th English Reduced Syllabus 2020-21 New Edition (17.01.2021) 

10th Maths Reduced Syllabus 2020-21 New Edition (17.01.2021) 

10th Science Reduced Syllabus 2020-21 New Edition (17.01.2021)  

10th Social Science Reduced Syllabus 2020-21 New Edition (17.01.2021) 

        இதற்கான சிறப்பு கையேடுகளை கூடிய விரைவில் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்கிறோம் எனவே இந்த பயனுள்ள பதிவு அனைத்து பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பகிருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

           ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

   tn reduced syllabus 2020-21, 12th reduced syllabus 2020-21 tamil nadu, 12th reduced syllabus 2020-21 samacheer, tamilnadu state board new syllabus 2020-21, tamilnadu state board reduced syllabus 12th standard 2020-21, 12th reduced syllabus 2020-21 for samacheer kalvi, tamil nadu reduced syllabus 2020-21, tn 12th reduced syllabus 2021, tamilnadu state board syllabus 12th standard 2020-2021, 12th reduced syllabus 2020-21 tn, 12th reduced syllabus 2020-21 state board, 12th reduced syllabus 2020-21 for samacheer kalvi, tamilnadu state board new syllabus 2020-21, plus two / 12th standard - new reduced syllabus 2020 - 2021 - pdf download, tn reduced syllabus 2020-21, 12th new syllabus 2020-21, 10th new syllabus 2020-21 tamil nadu, 10th std state board reduced syllabus 2020, tamil nadu new syllabus text books 2020-2021, reduced syllabus of class 10 ssc 2020-21 pdf, 10th tamil book pdf 2020 to 2021, reduced syllabus of class 10 cbse 2020-21, 10th new syllabus 2020 tamil nadu, tamil nadu new syllabus 2020-21, 12th reduced syllabus 2020-21 tamil nadu, tamilnadu state board new syllabus 2020-21, 12th reduced syllabus 2020-21 state board tamilnadu, 12th reduced syllabus 2020-21 for samacheer kalvi, 12th reduced syllabus 2020-21 samacheer, 11th new syllabus book 2020 to 2021 pdf download

Post a Comment

2 Comments

  1. When reduced syllabus books will publish

    ReplyDelete
  2. No more reduce for this syllabus 2or3 Qs are removed 👿👿 *only lessons for reduced * #For the questions is darf✓ so reduced in more🧐😡😡

    ReplyDelete