மாணவர்களுக்கு 4 மாதங்கள் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசம்


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

 தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் இன்று ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் அந்த அறிவிப்பில் அவர் கூறியதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துள்ளார் மேலும் தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அரசு அறிக்கையினை படிக்கவும்.  





Post a Comment

0 Comments