10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியல் தயாரிக்க அனுமதியளித்து


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

      10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியல் (Nominal Roll) தயாரிக்க அனுமதியளித்து அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு !!!

       ஜனவரி 19 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்க நமது தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணையை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆங்கில எழுத்தில் தொடவும்.

DOWNLOAD

       இந்தப் பெயர் பட்டியலில் மாணவர்களின் பெயர் பிறந்த தேதி பெற்றோர் பெயர் போன்ற மாணவர்களின் சுய விபரங்கள் அனைத்தும் இடம் பெறும் எனவே இதை தயாரிக்க நமது தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.


               ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .


Post a Comment

1 Comments

  1. Sir but 11th std ku school reapon pannalaye 10 and 12 th std ku tha pannirukanga enga school lam apo nanga enna pandrathuu

    ReplyDelete