தமிழகத்தில் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிடும் தேதி குறித்து முடிவு


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

 தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்கள் நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில் பொதுத்தேர்வு அட்டவணை முதல்வரின் ஆலோசனையை பெற்று பின்னர் அறிவிக்கப்படும் என்ற தகவலையும் அவர் நேற்று அறிவித்து இருந்தார் . 

kalvikadal.in Original News | kalvikadal.in 

இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இப்பொழுதே பொதுத்தேர்வு தேதிகள் முடிவு செய்யப்படும் என்பதையும் தெரிவித்து உள்ளார் எனவே ஜூன் மாதம் பொதுத் தேர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Public Exam New Time Table , Public exam Time Table 2020-21 , public exam , Tn public exam , tn public exam Time Table , tn Public Exam New Update , Tn Public Exam , Tn Public Exam Time Table , Tn School Reopen , Tn Public Exam New Update , Tn Public Exam Time Table , Tn Public Exam Original Time Table , Tn Public Exam , Exam Public Time Table , Public Exam Time Table 2020-21 , Public Exam Time Table 2020-21 , New Time Table 


Post a Comment

1 Comments