Please enable javascript for best experience. Please use google chrome too...

6th - 12th Standard Way to Success English Guides Free Download

Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

Way to success Guide PDF Download

6th - 12th Standard Way to Success English Guide 

cht-toc

6th English Way to Success Guide - WTS

7th Standard Way to Success Guide - WTS

8th Standard Way to Success Guide - WTS

9th Standard Way to Success Guide - WTS

10th Standard Way to Success Guide - WTS

11th Standard Way to Success Guide - WTS

12th Standard Way to Success Guide - WTS

====================================
© All Copyright Of This Material Is Owned By the Way to Success Publications ©
====================================
         ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

    கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம்.  ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேவையான வெற்றிக்கு வழி பதிப்பகத்தின் (Way to Success) ஆங்கில கையேடுகள் அனைத்தையும் மேலே பதிவேற்றம் செய்துள்ளோம். முக்கியமாக இந்த பதிவு ஆங்கில ஆசிரியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் ஆங்கில ஆசிரியர்கள் தங்களுக்கு தேவையான வகுப்பிற்கான கையேட்டினை தேர்ந்தெடுத்து ஒரே இடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஏனென்றால் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில பாடத்திற்கு வெற்றிக்கு வடி பதிப்பகத்தின் கையேடுகளை பயன்படுத்தும் போது வெற்றிக்கு வழி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த கையேடுகள் அனைத்தும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற நோக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம்.

     இந்த பயனுள்ள பதிவை அனைத்து மாணவ செல்வங்களுக்கும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் வருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்த கையேடுகளை நமது வலைதளத்திற்கு வழங்கிய வெற்றிக்கு வழி பதிப்பகத்திற்கு நமது வலைதளத்தின் சார்பாக மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி 🙏 நன்றி 💐 நன்றி

📝 For more Study Materials Join in our Whatsapp Groups by Clicking Here.

📫Teachers and Students can send their Materials , Guides and Question Papers to below Email Address and Whatsapp Number

5 Comments

*Kalvi Kadal Educational Website Is not Responsible for the Comments Written Here
*Comments Here is Published here is Published By the Visitors
*Kalvi Kadal Have the rights to remove or Delete the Comments here

Previous Post Next Post