பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல் அனைத்து பாடத்திற்கான ஸ்டடிி மெட்டீரியல் - திரு. சத்திய மூர்த்தி
==================================
==================================
கல்வி சாலையில் பயணித்து கொண்டிருக்கும் மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம்.
இன்று நாம் பன்னிரெண்டாம் வகுப்பு உயிரியல் பாடத்திற்கான அனைத்து பாட வினாக்களும் தீர்க்கப்பட்டு கூடுதல் வினாக்கள் உடன் இணைக்கப்பட்ட ஒரு ஸ்டடி மெட்டீரியல் பற்றி பார்க்க போகிறோம்.
இந்த ஸ்டடி மெட்டீரியல் தயாரித்து நமது வலைதளத்திற்கு வழங்கிய திரு. சத்திய மூர்த்தி ஆசிரியர் அவர்களுக்கு நமது வலைதளத்தின் சார்பாக மாணவச் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சத்தியமூர்த்தி ஐயாவாள் தயாரிக்கப்பட்ட 12ஆம் வகுப்பு உயிரியல் பாடத்திற்கான வினா விடைகளை பதிவிறக்கம் செய்ய மேலே சிகப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில எழுத்துகளை தொடவும் , பின்னர் உங்களது திறன்பேசியின் திரையில் நீங்கள் தொட்ட பாடத்திற்கான வினா விடைகள் தோன்றும்.
💐நன்றி 🙏 நன்றி💐 நன்றி🙏
📝 For more Study Materials Join in our Whatsapp Groups by Clicking Here.
📫Teachers and Students can send their Materials , Guides and Question Papers to below Email Address and Whatsapp Number
===================================
0 Comments
*Kalvi Kadal Educational Website Is not Responsible for the Comments Written Here
*Comments Here is Published here is Published By the Visitors
*Kalvi Kadal Have the rights to remove or Delete the Comments here