10th, 11th 12th Public Exam Timetable 2024
- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்குகிறது
- பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26 இல் தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறும்.
- பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது
- பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 4ஆம் தேதி தொடங்குகிறது.
11th Public Time Table 2024 |
- 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெறும்
- 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கி மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தற்போது அறிவித்துள்ளார்.
12th Public Time Table 2024 |
0 Comments