10th, 11th and 12th Standard Quarterly Syllabus 2022


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

10th, 11th and 12th Quarterly Exam Syllabus 2022 


      தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு பொதுத் தேர்வானது செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட கல்வி ஆண்டு நாள்காட்டியின் படி பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்கவிருக்கிறது. அதேபோன்று ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்க இருக்கிறது. இதற்கான கால அட்டவணை அதாவது எந்த நாளில் எந்த பாடத்திற்கான தேர்வு நடைபெறும் என்பதை பற்றி தகவலை இன்னும் பள்ளிக்கல்வித்துறை வெளியிடவில்லை. இருப்பினும் காலாண்டு பொதுத் தேர்விற்கான பாடத்திட்டங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதனை கீழே வழங்கி உள்ளோம் தங்களுக்கு தெரிந்த மாணவர் செல்வங்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு பகிர்ந்து உதவவும்.

10th, 11th, 12th Quarterly Exam Syllabus 2022

10th, 11th, 12th Quarterly Syllabus 2022
10th, 11th, 12th Quarterly Exam Syllabus 2022
Standard Quarterly Syllabus
10th Standard Download
11th Standard Download
12th Standard Download

Post a Comment

0 Comments