How to Download 12th Standard Provisional Marksheet 2022


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

12th Standard Provisional Mark Sheet Download 


12th Provisional Mark Sheet 2022


     பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் இன்று (24 ஜூன் 2022) முதல் dge.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. 

How to Download 12th Mark sheet 2022

     இந்த பதிவில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதைப் பற்றிய விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. 

முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்யவும். 


   பிறகு அதில் தங்களுடைய தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை கொடுக்கப்பட்டுள்ள பார்மட்டில் சரியாக பதிவுசெய்யவும். பின்னர் கேப்ட்ச வை என்ற செய்யவும். 

பிறகு Search என்ற பட்டனை கொடுக்கவும். உங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தோன்றும் கீழே Download என்ற பட்டன் இருக்கும் அதை தொடவும்.
 
12th Standard Mark sheet 2022


     ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

0 Comments