10, 12ம் வகுப்பு Revision Testபுதிய அட்டவணை வெளியீடு !
நாளை தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பிற்கான திருத்தப்பட்ட இரண்டு கட்ட திருப்புதல் தேர்வு அட்டவணை தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
SSLC மாணவர்களுக்கான Ist Revision, பிப்., 9- 15 வரையிலும், 2nd Revision, மார்ச் 28- ஏப்., 4 வரையிலும் நடைபெறும்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான Ist test, பிப்., 9- 16 வரையிலும், 2nd Test மார்ச் 28-ஏப்ரல் 5 வரையிலும் நடைபெறும்.
0 Comments