1st - 12th Assignment Worksheets Collection 2021 - 2022


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

1st to 12th assignment worksheets unit test by TNSCERT , 1 to 12 all subjects assignment work sheets collection 2021 Released by TNSCERT , all classes assignment work sheets 2021 - 2022 , assignment worksheet unit test , all classes assignment worksheets , assignment worksheets for all classes , 1st - 12th assignment worksheets , worksheets for all classes , assignment worksheets all classes free download as pdf , assignment worksheets pdf download , worksheets pdf download assignment pdf. worksheets model , assignment model for classes 1 to 12.The (TNSCERT ) TN educational Department had released the assignment unit test worksheets for classes 1 - 12. We had shared the 1st to 12th standard assignment worksheets below as pdf foramt , you can easily download 1st to 12th all subjects assignment worksheets as pdf . 

1st to 12th Assignment Unit tests Collection 2021 - 2022

        கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் நீண்டகாலமாக திறக்கப்படாத நிலையில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக நடத்தப்படும் பாடங்களை அடிப்படையாக கொண்டு வீட்டுப்பாடங்கள் மற்றும் ஒப்படைப்புகளை (Assignments) வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பெயரில் வெளியிடப்பட்ட ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில் ஒப்படைப்புகள் மற்றும் மாத வாரியான அலகு தேர்வுகளை கீழே வழங்கியுள்ளோம். தங்களுக்கு தெரிந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பகிர்ந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Order Copy for Worksheets Creation - Click Here


1st - 12th Assignment Worksheets Collection 2021 - 2022



    ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

3 Comments