12th All Subjects Public Exam Question Paper - August 2021


Please Send Your Materials , Guides and Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929

12th public exam question paper 2021 , 12th public exam question paper august 2021 , 12th tamil public exam question paper 2021 , 12th public exam question paper download as pdf , 12th public question paper pdf download , 12th public exam question paper 2021 pdf free download , 12th public exam question paper 2021 , 12th public exam question paper august 2021 , 12th all subjects public exam question paper 2021 , 12th public exam question paper 2021 august pdf download , The government of tamil nadu as cancelled the 12th standard public exam for 2020 - 2021 academic year students due to the corona virus , so that the Public exam question paper of that students are given in this page with free pdf download , Students can easily download the 12th all subjects Public Exam Question Paper for August 2021 as Pdf . The Daily 12th Standard public exam question paper are regularly updated in this website . Students and Teachers Send your Question Papers to kalvikadal.in@gmail.com (or) Whatsapp us 9385336929.

 12th Public Exam Question Paper 2021 August


       கொரோனா பெரும் தொற்று காரணமாக , மாணவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் மதிப்பெண் கல்லூரி சேர்க்கை மற்றும் வேலையில் சேர்வதற்கு மிக அவசியமானது என்பதால் , 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்ணில் இருந்து 50 சதவீதமும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் இலிருந்து 20 சதவீதமும் பன்னிரண்டாம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30 சதவீதமும் கணக்கிட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்ணை தமிழக அரசு வெளியிட்டது. இதை தொடர்ந்து அந்த மதிப்பெண்களில் மாணவர்களுக்கு குறை ஏதும் இருப்பின் அவர்கள் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. அந்த தேர்வானது தற்போது ஆகஸ்ட் மாதம் நடந்து வருகிறது , தேர்வு வினாத்தாளை கீழே பாடவாரியாக வழங்கியுள்ளோம். 12ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடைபெற்று இருந்தால் இந்த வினாத்தாளை தான் அந்த மாணவர்கள் எழுதி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

12th All Subjects Public Exam Question Paper August 2021 

  • 12th Tamil Public Exam Question Paper 2021 - Click Here
  • 12th English Public Exam Question Paper 2021 - Click Here
  • 12th Maths Public Exam Question Paper 2021 - Click Here
  • 12th Physics Public Exam Question Paper 2021 - Click Here 
  • 12th Chemistry Public Exam Question Paper 2021 - Click Here
  • 12th Biology Public Exam Question Paper 2021 - Click Here
  • 12th Botany Public Exam Question Paper 2021 - Click Here
  • 12th Zoology Public Exam Question Paper 2021 - Click Here (Soon)
  • 12th Computer Science Public Exam Question Paper 2021 - Click Here
  • 12th Computer Application Public Exam Question Paper 2021 - Click Here (Soon)
  • 12th Commerce Public Exam Question Paper 2021 - Click Here
  • 12th Accountancy Public Exam Question Paper 2021 - Click Here 
  • 12th Economics Public Exam Question Paper 2021 - Click Here
  • 12th Business Maths & statistics Public Exam Question Paper 2021 - Click Here

12th Public Exam question paper September 2021 

12th Public Original Question Paper August 2021

    ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikadal.in@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

1 Comments

  1. Kindly upload the mathematics question paper for August 2021 sir

    ReplyDelete