10th and 12th Standard 2021 - 2022 Syllabus


Please Send Your Materials , Guides and Question Papers to [email protected] (or) Whatsapp us 9385336929


         2021-22 ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தினை கீழே வழங்கியுள்ளோம். இந்த பிடிஎஃப் வடிவிலான பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வகுப்பு எண்ணை தொட்டு பெற்றுக் கொள்ளவும். 

        கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்காக 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்களை கீழே வழங்கியுள்ளோம். 








     இந்த பாடத்திட்டங்களை தங்களால் முடிந்த வரை அனைத்து மாணவ செல்வங்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் பகிரவும் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்.

         ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் [email protected] என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp , Telegram & Signal) 9385336929 என்ற எண்ணுக்கோ அனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர், பள்ளி முகவரியுடன் அனுப்பலாம் . நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும் .

Post a Comment

0 Comments