நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சம் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் தமிழகத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் சமுதாய அரசியல் பொழுதுபோக்கு விளையாட்டு கலாச்சார கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி.
குறிப்பு : இக் கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இடமும் சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.
மேலும் தமிழக அரசின் அறிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் என்ற ஆங்கில எழுத்தை தொடவும்.
0 Comments