நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு உறுதி : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு.
இரண்டு நாட்களுக்கு முன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறிய பேட்டியில் 0-கல்வியாண்டு வர வாய்ப்புள்ளது என்று கூறினார் இந்த நிலையில் இன்று முதல்வருடன் ஆலோசித்த பிறகு இந்த கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பொதுத்தேர்வு அட்டவணை கூடிய விரைவில் முதலமைச்சருடன் கலந்து பேசி ஆலோசித்த பிறகு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாடங்கள் கொடுக்கப்பட்டாலும் பொதுத்தேர்வு உறுதி என்று கூறியுள்ளார்.
0 Comments