மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும் அன்பு மாணவ செல்வங்களுக்கும் வணக்கம்.
இன்றைய பதிவில் நாம் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான இந்த விடுமுறை நாட்களிலுக்கு தேவையான ஸ்டடி பிளானை (Study Plan) பற்றி பார்க்க போகிறோம்.
ஓரிரு நாட்களுக்கு முன் நமது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் குழம்பிப் போயிருந்தனர் எப்படி படிப்பது இந்த குறுகிய காலங்களில் உள்ள நிலையில் அனைத்து பாடங்களையும் எப்படி படிப்பது என்ற நிலை மாணவர்களுக்கு தற்போது மிகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது .
இந்த நிலையில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் ஒரு ஸ்டடி பிளானை (Study Plan) பதிவிட்டுள்ளார். இந்த ஸ்டடி பிளானில் (Study Plan) மாணவர்கள் பாடவாரியாக மற்றும் தினம் 10 மணி நேரம் படிப்பதற்கு தேவையான ஸ்டடி பிளான் உள்ளது இதற்கான பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் (Download) என்ற ஆங்கில எழுதிய தொட்டவுடன் நீங்கள் உங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- 12th Standard New Study Plan 1 - Click Here to Download
- 12th Standard New Study Plan 2 - Click Here to Download
- 12th Standard New Study Plan 3 - Click Here to Download
இந்த பயனுள்ள பதிவை அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பகிருமாறு மிகவும் மிகவும் தாழ்மையுடன் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments