மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்களுக்கும் அன்பு மாணவ செல்வங்களுக்கும் வணக்கம்.
இன்றைய பதிவில் நாம் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஸ்டடி பிளான் (Study Plan) பற்றி பார்க்க போகிறோம். ஓரிரு நாட்களுக்கு முன் நமது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் இந்த நிலையில் மாணவர்கள் அனைவரும் குழம்பிப் போயிருந்தனர்.
எனவே மாணவர்களுக்கு பயன்படும் வகையில் ஆசிரியர் ஒருவர் தனது கைப்பட எழுதி ஒரு ஸ்டடி பிளானை (Study Plan) மாணவர்களுக்கு வழங்கி உள்ளார் இந்த ஸ்டடி பணியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சிறப்பம்சங்களும் உள்ளது பாடவாரியாக படித்தல் மற்றம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் படிப்பது போன்ற அனைத்து சிறப்பு அம்சங்களும் கொண்ட ஸ்டுடி பிளான் கீழே தரப்பட்டுள்ளது.
அந்த ஸ்டடி பிளானை உங்களது திரன்பேசியில் பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் ( Download) என்ற ஆங்கில எழுத்தை கொண்ட பட்டனை அழுத்தவும்.
பொதுத் தேர்வுக்கு இன்னும் குறுகிய காலங்களில் உள்ள நிலையில் இந்த பயனுள்ள பதிவை அனைத்து மாணவ செல்வங்களுக்கும் பகிருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments