தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்த நிலையில் இது குறித்து பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று வாக்களித்ததாக நேற்று பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது இந்த நிலையில் இன்று காலை தமிழக அரசானது ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது அந்த அறிக்கையில் பள்ளிகள் திறப்பு நவம்பர் 16ம் தேதி என்பது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சூழ்நிலைக்கேற்ப தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்திருக்கிறது மேலும் தகவல்களுக்கு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையை (Click here for Order Copy) கீழே கொடுத்துள்ளோம் படித்து தெரிந்து கொள்ளவும்.
நன்றி
0 Comments