தற்போது இந்தியா முழுவதும் கரோணா பரவல் அதிகமாக பரவி வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் (West Bengal) நடப்பாண்டில் (current Year) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத்தேர்வு ரத்து ஆகிறது என்பதையும் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தற்போது பரவிவரும் குருவனம் சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவே மாணவர்களின் நலன் கருதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பொது தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்பதை மேற்கு வங்க முதல்வர் அறிவித்திருக்கிறார்.இந்த பதிவை தங்களால் முடிந்தவரை அனைவருக்கும் பகிரவும்.
0 Comments